“வணக்கம் அண்ட் ஹப்பி தைப் பொங்கல்”: தமிழர்களுக்கு பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பொங்கல் வாழ்த்து

தைத் திருநாளை முன்னிட்டு இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். வணக்கம் அண்ட் ஹப்பி தைப் பொங்கல் என்ற வாழ்த்துகளுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொங்கல் பண்டிகை என்பது பொங்கல் என்னும் சுவையான உணவுக்காக மட்டுமின்றி ஒரு பெருவிழா என்பதை அறிவேன் என்றும், இந்த விழாவானது அறுவடையை ஒட்டி விவசாயிகள் வழிபாடு செய்யும் திருநாளாக இருந்துள்ளது குறிப்பிட்டுள்ளார். இந்த திருநாளை பிரிட்டன் தமிழர்களுடன் இணைந்து கொண்டாட இருப்பதாகவும் பொரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார். … Continue reading “வணக்கம் அண்ட் ஹப்பி தைப் பொங்கல்”: தமிழர்களுக்கு பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பொங்கல் வாழ்த்து